Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாடசாலை மாணவர்களுக்கான இலவச இணைய ஆங்கில வகுப்புக்கள்!

பாடசாலை மாணவர்களுக்கான இலவச இணைய ஆங்கில வகுப்புக்கள்!
AZIIE's Free Online Classes


தரம் 3 முதல் 11 வரை
இலங்கை கல்வி அமைச்சின் பாடத்திட்டத்திற்கு அமைவானது!
🔎விடைகளுடன் பயிற்சிகள்
🔎துரித மீட்டல்கள்
🔎வீடியோ வடிவிலான தமிழ் மொழி மூல விளக்கங்கள்
🔎பரீட்சைகள்
▶ஒவ்வொரு மாணவர்களுக்குமான தனிப்பட்ட கவனிப்புகள்
வீட்டு வேலைகள்.
கொரோனா அபாயம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள இந்த இக்கட்டான காலகட்டத்திலும் தனது மாணவர்களுக்கு தொடர்ந்து இணையம் ஊடாக தடையின்றி வகுப்புக்களை நடத்தி வரும் AZIIE - AtoZ International Institute of English நிறுவனம் தற்போது இலங்கையின் ஏனைய பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கும் தமிழ் மொழி மூல ஆங்கில பாட இலவச கல்விச் சேவையினை வழங்கிவருகின்றது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் வீழ்ச்சி ஏற்படாதவாறு தொடருங்கள்.
எப்படி இணைந்து கொள்வது?
இங்கு க்ளிக் செய்து ஒன்லைன் விண்ணப்ப படிவத்தில் மாணவர் விபரங்களை பதிவு செய்து இப்போதே இணைந்து கொள்ளுங்கள்.
(க்ளிக் செய்யும் போது சிங்களமொழில் எழுத்துக்கள் தோன்றுமானால் உங்கள் தொலைபேசி Browserல் கீழ் பகுதியில் உள்ள மொழியினை தழிழ் அல்லது ஆங்கிலத்திற்கு மாற்றிவிட்டு தொடருங்கள்)
எப்படி வகுப்புக்களில் கலந்து கொள்வது?
இணைய இணைப்புடைய கைத்தொலைபேசி இருந்தால் போதுமானது. அதனூடாக இணைய வகுப்புக்களில் சுலபமாக கலந்து கொண்டு மாணவர்கள் கற்க முடியும்.
மேலும் இதுபற்றிய தொழிநுட்ப உதவிகள் தேவையா?
வைபர் வட்ஸப் ஊடாக தேவையான உதவிகள், விபரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்.
வைபர் குழுமத்தில் இணைய இந்த இணைப்பினை க்ளிக் செய்யுங்கள்
(வைபர் குழுமத்தில் பரீட்சை வினாத்தாள்கள் பெற்றுக்கொள்ள முடியும்)
அல்லது வட்ஸப் குழுமத்தில் இந்த இணைப்பினை க்ளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.
முன்பு ஊரடங்கு நேரங்களில் மின்சாரம் இல்லாமலும் கூட மண்ணெண்ணெய் விளக்கில் கூட படித்த நம் சமூகம் தற்போது கல்வி செயற்பாடுகள் தடைப்பட்டுள்ள நேரத்திலும் இருக்கும் வசதிகளை கொண்டு கல்வியை தொடரவேண்டியது அவசியமாகும்.
இந்த தகவல் கண்டிப்பாக தற்போதய சூழ்நிலையில் இலங்கையிலுள்ள ஒவ்வொரு மாணவருக்கும் உபயோகமாக இருக்கும் என்பதால் உங்கள் நண்பர்கள் அயலவர்கள் மற்றும் உறவினர்களுக்கும் உடனே பகிருங்கள்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement